ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்
வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார். பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார். சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார். சதா […]
Read More