டிராகன் திரைப்பட விமர்சனம்
குறுக்கு வழியில் முன்னேறுபவர்களால் நேர்வழியில் நியாயமாக முன்னேறுபவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைக் குறுக்கு புத்திக் காரர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கி எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அத்துடன் கல்விதான் எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் சொல்லியிருக்கிறார். கேட்பதற்கு பழமைவாதம் போலத் தோன்றினாலும் அதை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த நவீனங்களுடன் சொல்லி இருப்பதால் அதிரி புதிரியாகி இருக்கிறது படம். லவ் டுடே படத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. […]
Read More