அம்புநாடு ஒம்பதுகுப்பம் திரைப்பட விமர்சனம்
பெருநகரத்தில் வாழ்பவர்களுக்கு சாதிய பிரச்சனைகளில் பெரும்பாலும் இடர்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் கிராம மக்களின் வாழ்நிலை இன்னும் சாதிய கட்டுப்பாடுகளுக்குள்தான் இருக்கிறது என்பதையும், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கும் படம் இது இதில் தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் சாதிய வன்கொடுமை பற்றியும் அவர்களது வாழ்வு நிலை பற்றிய நிகழ்வுகளையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜி.ராஜாஜி. அங்குள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் நாடு என்ற […]
Read More