April 18, 2025
  • April 18, 2025
Breaking News

Tag Archives

தேவராட்டம் திரைப்பட விமர்சனம்

by on May 4, 2019 0

வழக்கமாக ஆக்‌ஷன் படங்கள் ஹீரோவின் சாகசத்திலிருந்து தொடங்கும். ஆனால், இந்தப்படம் வில்லனின் பின்புலத்திலிருந்து தொடங்குகிறது. வில்லனுக்கு எத்தனை ஆற்றலோ அதைவிட ஹீரோவுக்கு அதிக ஆற்றல் இருக்க வேண்டுமென்பது ஆக்‌ஷன் ஆகம விதி. அதற்கேற்றாற்போல் வில்லன் பெப்ஸி விஜயன் அறிமுகத்திலிருந்து தொடங்கும் கதையில் அவர் டைட்டில் போடுவதற்குள் நான்கைந்து கொலைகள் செய்து முடிக்கிறார். அப்படிப்பட்ட வில்லனுக்கு பிள்ளை இல்லை. கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது. ஊரே […]

Read More