January 27, 2026
  • January 27, 2026
Breaking News

Tag Archives

அனந்தா படத்தின் கதையை பாபாவே எழுதிக் கொண்டார்..! – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

by on November 11, 2025 0

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவர இருக்கும் சத்ய சாய்பாபாவை பற்றிய பக்தி படம் ‘அனந்தா…’  ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்தினம், ஒய் ஜி மகேந்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் அமைந்த பாடல்களின் வெளியீடு படக்குழுவினர் மற்றும் நடிகர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்… பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா பா விஜய் பேசியதிலிருந்து… “என்னுடைய […]

Read More

ரஜினி சார்தான் சாருகேசி நாடகத்தை படமாக எடுக்க முதலில் சொன்னவர்..! – சுரேஷ் கிருஷ்ணா

by on June 23, 2025 0

*சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!* சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் […]

Read More

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகும் ‘வா வரலாம் வா’ டிசம்பர் 1- ல் வெளியாகிறது

by on November 17, 2023 0

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா” மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர். சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் […]

Read More