April 30, 2024
  • April 30, 2024
Breaking News

Tag Archives

காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம்

by on January 1, 2023 0

எல்லா மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எப்படி எட்டாக்கனியாகிப் போகிறது என்பதை விளக்கும் படம். குறிப்பாக எல்லா வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கும் திட்டம் இருக்க அவை எப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங். சென்னையில் எளியவர்கள் அத்தனை சீக்கிரம் சேர முடியாத கல்லூரியில் மெரிட்டில் சேர்கிறார் நாயகன் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்த லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு […]

Read More

காலேஜ் ரோடு படம் பார்த்து கொண்டாடிய மாணவர்கள்

by on December 29, 2022 0

ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது.  பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து […]

Read More

கல்லூரியை கைவிட்டவர் காலேஜைப் பிடித்தார் – காலேஜ் ரோடு சுவாரஸ்யம்

by on December 24, 2022 0

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும் கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார். மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு […]

Read More