பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியானது. இதற்கு பல மணி நேரம் கழித்து விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவி த்திருக்கிறது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கி 30 வருட போராட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தவர் விக்ரம். கமலுக்கு அடுதது தன் உடலை கதா பாத்திரத்தில் பொறுத்த ரிஸ்க் எடுப்பதில் வல்லவரான இவர் தமிழில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர். இவர் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் […]
Read Moreஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக […]
Read Moreகோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தியை தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா..? அவரது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பதுதான். நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். அதேபோல் தான் இயக்கிய ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் […]
Read Moreகமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இப்படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்திருக்கும். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். “தீச்சுடர் குனியுமா? […]
Read Moreகமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்கு அறிவித்த நாள் முதலே இரு பெரும் நடிகர்கள் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. மளமள்வென்று இதன் பார்வைகள் கூட எட்டு மணிநேரத்துக்குள் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக படமாகப்பட்டிருக்கும் இந்தப்பட டீஸர் வெளியான நாளிலேயே சாதனை படைத்ததில் வியப்பொன்றுமில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் […]
Read Moreவிக்ரம் – இயக்குநர் ஹரி இணைந்த வெற்றிப்படமான ‘சாமி’யின் இரண்டாம் பாகம் தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து… நடிகர் சூரி – “இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் […]
Read More