முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்
திரைத்துறையில் நிலவும் வெளியீட்டு சிக்கல் ப்ரச்னை குறித்தும், அதை மாற்றியமைக்க முறையிட்டு வேண்டுகோளும் அறிக்கையும் வெளியிட்டிருக்கும் திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்களையும் திரு. சீமான் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன். அதேநேரம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் உடனடியாக இதற்கு தீர்வுகண்டு அபாய நிலையில் இருக்கும் திரையுலகை காப்பாற்றிட வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதைப்பற்றி ஆராய ஒரு முக்கிய குழு அமைக்க வேண்டும் எனவும் அதில் கட்டாயம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். தடம்மாறிகுழம்பிய […]
Read More