போகி திரைப்பட விமர்சனம்
வசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ். தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி. பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த […]
Read More