பல்டி திரைப்பட விமர்சனம்
ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை. அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது. கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை. ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக […]
Read More