August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

அஃகேனம் படத்துக்கு நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது..! – அருண் பாண்டியன்

by on June 14, 2025 0

*அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..!* A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், […]

Read More

அப்பாவுடன் நடித்த சின்னி ஜெயந்த் என் படத்திலும் கல்லூரிக்கு வருகிறார் – அதர்வா

by on September 17, 2022 0

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் அருண் பாண்டியன் பேசியதாவது.., நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மகளுடன் ஒரு படம் […]

Read More

அன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்

by on February 28, 2021 0

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்.. நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது, “அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண […]

Read More