July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

வாழை இலை உடை அணிந்து வைரல் ஆகும் அனிகா படங்கள்

by on August 9, 2020 0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அஜித் மகளாக நடித்து ஹிட் ஆகி இப்போது இளம் நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை அனிகா, சமீபமாக பலரும் வியக்கும் அளவுக்கு முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் ஒன்றில் உடலில் ஆடையின்றி வாழையிலையை உடையாக அணிந்து கொண்டிருக்கும் அனிகாவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே ஷாக் ஆகி அந்தப் படங்களை வைரல் ஆக்கி இருக்கிறார்கள். வாழைத்தண்டு போல உடல் என்பார்கள். அதிகம் […]

Read More

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

by on September 10, 2019 0

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார். அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே […]

Read More