June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Tag Archives

வித் லவ் திரைப்பட விமர்சனம்

by on February 7, 2026 0

முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். அதை அடிநாதமாக கொண்ட புதுமையான காதல் கதை இது. நாயகன் அபிஷன் ஜீவிந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது அக்கா ஒரு பெண்ணை பார்த்து அவளை சந்திக்க சொல்கிறார்.  அங்கே அபிஷனுக்காக காத்திருக்கும் நாயகி அனஸ்வரா ராஜன் அபிஷன் படித்த அதே பள்ளியில் ஜூனியர் ஆக இருந்திருப்பது தெரிகிறது. அதனால் எளிதாக புரிந்து கொள்ளும் இருவரும் இயல்பாக தங்கள் முதல் காதலைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள்.  அதன் […]

Read More