November 25, 2024
  • November 25, 2024
Breaking News

Tag Archives

காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம்

by on January 1, 2023 0

எல்லா மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எப்படி எட்டாக்கனியாகிப் போகிறது என்பதை விளக்கும் படம். குறிப்பாக எல்லா வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கும் திட்டம் இருக்க அவை எப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங். சென்னையில் எளியவர்கள் அத்தனை சீக்கிரம் சேர முடியாத கல்லூரியில் மெரிட்டில் சேர்கிறார் நாயகன் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்த லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு […]

Read More

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

by on December 10, 2022 0

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த். இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த அச்சகத் தொழிலையே தானும் கற்றுக்கொண்டு அதில் மேம்பாட்டை கொண்டு வந்த விஜய் சங்கேஸ்வர், அந்த வளர்ச்சியிலும் திருப்தி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி அதை […]

Read More

ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2019 0

ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள். இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் […]

Read More