நேற்று மாலை வெளியிடப்பட்ட சாமி 2 படத்தின் திரையரங்க டிரைலர் ஒரே நாளில் இன்று மாலைக்குள் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழே டிரைலர்…
Read Moreநடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிந்து கொண்டனர். “லக்ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து […]
Read Moreவிக்ரம் – இயக்குநர் ஹரி இணைந்த வெற்றிப்படமான ‘சாமி’யின் இரண்டாம் பாகம் தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து… நடிகர் சூரி – “இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் […]
Read More