அகத்தியா திரைப்பட விமர்சனம்
இதுவரை வந்த ஆவி கதைகள் அத்தனை யிலும் அடிப்படையாக ஒரு கட்டடம் அல்லது மாளிகை இருக்கும். அதில் குடியேறுபவர்களை அங்கிருக்கும் ஆவிகள் விரட்டி அடிக்கும் அல்லது வெளியேறவே விடாது. அங்கிருக்கும் ஆவிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கும். இந்த அடிப்படையை வைத்துதான் காமெடியாகவோ சீரியஸ் ஆகவோ இதுவரை ஆவிக் கதைகளை பின்னி வந்திருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள். இதிலும் கிட்டத்தட்ட அதேதான் அடிப்படை. என்றாலும் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முடிவெடுத்த இந்த படத்தின் இயக்குனர் பா […]
Read More