February 14, 2026
  • February 14, 2026
Breaking News

Tag Archives

என் வாழ்வில் சிறந்த டப்பிங்கில் ஒன்று தர்பார்

by on November 18, 2019 0

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம். அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக […]

Read More

விஜய் சர்கார் அமைத்தாரா இல்லையா – விமர்சனப் பார்வை

by on November 7, 2018 0

ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை. இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன. 1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..? அல்லது 2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..? அல்லது 3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..? ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் […]

Read More

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

by on October 7, 2018 0

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். ‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் […]

Read More