முதற்கனல் திரைப்பட விமர்சனம்
திரைப்படத்தை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் அதை சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நோக்கம் உள்ள இயக்குனர் ஆர். வெங்கடரமணன் இதற்கு முன் இயக்கிய படத்தில் மதுப் பழக்கத்தின் தீமைகளைச் சாடியிருந்தார். அதைப்போலவே இந்த படத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல் சொல்லி இருக்கிறார். அதையும் பிரச்சார நோக்கில் சொல்லாமல் ரசிக்கக்கூடிய வகையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகவும் சொல்லியிருப்பது அவரது திறமைக்குச் சான்று. […]
Read More