November 12, 2026
  • November 12, 2026
Breaking News
  • Home
  • பிளாக் கோல்ட் விமர்சனம்

Tag Archives

பிளாக் கோல்ட் (BLACK GOLD) திரைப்பட விமர்சனம்

by on November 12, 2026 0

உலக சந்தையில் குரூடு ஆயிலை ‘பிளாக் கோல்டு’ என்பார்கள் அதன் நிறத்தையும் மதிப்பையும் கருதி. நிலக்கரியையும் அப்படி அழைப்பதுண்டு. ஆனால், இந்தப்படத்தில் இயக்குனர் தீரன் அருண்குமார் சொல்லி இருப்பது மனிதனின் தலை முடியை. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஆனால், அதுதான் உண்மை. இந்த உண்மையை வைத்து ஒரு கிரைம் திரில்லரைத் தந்திருக்கிறார் அவர். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வழக்கமுள்ள நடிகர் வெற்றி இந்தப்படத்தில் நடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சாதாரண லோடு டிரைவராக இருக்கும் லிவிங்ஸ்டனின் மகனாக […]

Read More