நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட விமர்சனம்
இது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார். அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில் […]
Read More