பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்
‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்…’ என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டாலும் குடிகாரர்கள் குடியை விட்ட பாடு இல்லை. அவர்களைக் கொஞ்சமாவது யோசிக்க வைக்கும் முகமாக காலத்துக்கு காலம் “குடிக்காதீர்கள்..!” என்கிற அறிவுரையுடன் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் அறிவுரையோடு நிறுத்தாமல் குடி எல்லை மீறிப் போய் குடிப்பழக்கம் குடி நோயாகவே மாறிவிட்டவர்கள் என்ன செய்யலாம் – எப்படித் திருந்தி வாழலாம் என்பதை நேர்மறை சிந்தனையோடு முதல் முதலாக சொல்லி இருக்கும் […]
Read More