January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • சசிகுமார்

Tag Archives

சசிகுமாரின் 19வது பட நாயகியாகிறார் நிக்கி கல்ராணி

by on February 9, 2019 0

‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, […]

Read More

20ம் தேதி சர்ப்ரைஸ் தரப்போகும் கௌதம் மேனன்

by on July 17, 2018 0

பஞ்சாயத்துத் தேர்தல் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு பதிலைப் போலத்தான் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விக்கு பதிலும். ஆனால் உற்சாகமாக இருக்கும் கௌதம் மேனன், நேற்று ‘எனை நோக்கி…’ படத்தின் கடைசி ஷெட்யூலை ஆரம்பித்திருக்கிறார். அதற்காக போட்ட ட்வீட்டில் “இந்த இறுதி ஷெட்யூலில் தனுஷுடன் சசிகுமாரும் நடிக்கிறார். திடீரென்று யோசிக்கும்போதுதான் நாங்கள் மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம்..!” என்று மெசேஜ் போட்டிருக்கிறார். ‘மூன்று நடிகர்கள்…’ […]

Read More
  • 1
  • 2