காயல் திரைப்பட விமர்சனம்
கடலிலிருந்து பெருகி வந்த உபரி நீர் மீண்டும் கடலுக்குச் செல்லாமல் தங்கிவிடும் பரப்பை காயல் என்பார்கள். அந்த நீர் கடலைப் போல் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கும். அதனைப் போல ஒரு தேவையற்ற பிடிவாதத்தில் ஆர்ப்பரித்து இயல்பை இழந்த ஒரு குடும்பம் எப்படி உணர்ச்சிகள் அற்றுப் போகிறது என்பதைச் சொல்லும் படம் இது. இதை எழுத்தாளர் தமயந்தி, தன் எழுத்துக்களுடன் இயக்கியிருப்பதிலும் கவனம் பெற்ற படமாக அமைகிறது. கடல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாயகன் லிங்கேஷ், […]
Read More