கான் சிட்டி திரைப்பட விமர்சனம்
வஞ்சித்த உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை. கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் அகிலனை யாரோ ஒருவர் கடத்தி விடுகிறார். அங்கிருந்து தொடங்கும் பிளாஷ்பேக் அர்ஜுன் தாஸ் பற்றிய உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் மாற்று வழியில் பணம் சம்பாதிக்க […]
Read More