June 24, 2026
  • June 24, 2026
Breaking News
  • Home
  • கவுண்டமணி

Tag Archives

தானைத் தலைவன் கவுண்டமணி யுடன் ஒரு லாக் டவுன் டாக் – பாமரன்

by on April 20, 2020 0

தானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன். . “பாமரன் எப்படி இருக்கீங்க…? வீட்டோட இருக்கீங்களா” என்றார். . நானெங்கீங்க…. அடங்காம ஆடிகிட்டுதான் இருக்கேன் என்றேன். . தலைவரே…. வாக்கிங் என்னாவது போறீங்களா…? . “ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்… அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன். . சந்துக்கு சந்து பேரிகார்டு போட்டு போலீஸ் நிக்கிறாங்க… . போலீஸ் பாத்தா அவுங்ககிட்ட பேசி பதில் சொல்லணும்… எதுக்கு நமக்கு […]

Read More

கவுண்டர் காமெடியை தலைப்பில் வைத்த சந்தானம்

by on September 6, 2019 0

சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர் […]

Read More