October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • கர்நாடக தேர்தல் 2018

Tag Archives

கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா

by on May 12, 2018 0

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தளில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது… தேர்தல் முடிவு தெரியும் தினமான மே 15-ல் கர்நாடகாவில் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமையா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது பா.ஜ.வின் எடியூரப்பாவிடம் தோற்று ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரிந்து விடும். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க 222 இடங்களிலும், காங்கிரஸ் 220, ஜனதா தளம் பகுஜன்சமாஜ் கூட்டணி கட்சி 199 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Read More

மோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

by on May 7, 2018 0

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார். பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:- ‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் […]

Read More

கர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்

by on April 25, 2018 0

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது. முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு பாராளுமன்றம் அமையவே சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]

Read More