January 30, 2026
  • January 30, 2026
Breaking News
  • Home
  • இயக்குநர் ராம்பாலா

Tag Archives

தில்லுக்கு துட்டு 2 திரைப்பட விமர்சனம்

by on February 7, 2019 0

சரவணபவனில் என்னதான் மட்டன் பிரியாணி செய்து போட்டாலும் அங்கே வருபர்கள் மசால் தோசைக்கும், சாம்பார் வடைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் இயல்பு. அப்படித்தான் என்னதான் சந்தானம் ஹீரோவாகி விட்டாலும் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதென்னவோ ‘காமெடி’யைத்தான். அப்படி இப்போது வந்திருக்கும் அவரது சொந்தப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ நம் எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததற்கு மேல் நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இது ஆவி சம்பந்தப்பட்ட படம் என்பதால் அப்படியே ஆரம்பிக்கிறது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக வேலை பார்க்கும் […]

Read More

ஹீரோயினை பேய்னு நினைச்சுட்டீங்க – தன் கதாநாயகியை தானே கலாய்த்த சந்தானம்

by on February 2, 2019 0

சந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து… “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அண்ஹ்த 20 நிமிடம் போல இப்படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு […]

Read More