April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • இயக்குநர் பாவெல் நவகீதன்

Tag Archives

வி1 திரைப்பட விமர்சனம்

by on December 26, 2019 0

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள். அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் […]

Read More

நடிகர் பாவெல் நவகீதன் இயக்குநராகும் திரில்லர் படம்

by on July 15, 2019 0

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘V1’. இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V1’ என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையைப் பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் நிலையில் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைகாரனையும் கண்டுபிடித்தாரா என்பதே ‘V1’ படத்தின் கதை. இன்வஸ்டிகேட்டிவ் […]

Read More