July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • இயக்குநர் பரத்மோகன்

Tag Archives

காதல் கதைகளில் இக்ளூ ஒரு புதுவகை

by on June 7, 2019 0

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் ‘இக்ளூ’ படத்தில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது. அது பற்றி அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் ‘நேர்மறை’ சிந்தனைகள் […]

Read More