January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • இயக்குநர் ஓமர் லுலு

Tag Archives

ஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்

by on February 15, 2019 0

கல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு. காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல் நாள்… முதல் பார்வை… உடனே முதல் காதல்..! பிரேயரில் கண்ணடித்து பிரேக்கில் ‘கிஸ்’அடித்து (அதுவும் லிப் டூ லிப்)… இந்த ஸ்கூல் […]

Read More

காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்

by on January 27, 2019 0

ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு […]

Read More