அந்த நாள் திரைப்பட விமர்சனம்
தமிழ்ப்பட உலகின் ஹிட்ச்காக் என்று வர்ணிக்கப்படக்கூடிய எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்த நாள்’. இன்றைக்குப் பார்த்தாலும் திரைக்கதையமைப்பில் புதிதாக இருக்கும் அந்தப் படம் அப்போது வெற்றியடையாவிட்டாலும் தமிழ்ப் படங்களில் முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது.. அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், மிகையான நடிப்பைக் கைவிட்டு இயல்பான நடிப்பின் பக்கம் திரும்பி இருப்பார் என்பது அப்போதைய விமர்சகர்களின் […]
Read More