January 24, 2019
  • January 24, 2019
Breaking News
  • Home
  • ரஜினி

Tag Archives

தீபாவளிக்கு விஜய்யுடன் போட்டியிடப் போவது யார்?

by on January 20, 2019 0

இன்று அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலைக் குறிவைக்கிறதாம். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் பிரமாண்டமாகத் தயராகும் இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இப்போதே உறுதி அளித்திருக்கிறார்கள். ஆக, இப்போது பொங்கலுக்கு ரஜினியும், அஜித்தும் மோதியதைப் போல் வரும் தீபாவளிக்கு விஜய்யுடன் மோத இன்னொரு பெரிய ஹீரோவின் படத்தை எதிர்பார்க்கலாம். […]

Read More

இளையராஜா 75 – ரஜினி கமல் கலந்து கொள்கிறார்கள்

by on January 18, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு தலைவர் விஷால் பதிலளித்தபோது “ரஜினியையும், கமலையும் விழாவுக்கு அழைப்போம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்.   அதன்படியே விழா குழுவினர்கள்,  தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.   இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க […]

Read More

சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?

by on January 16, 2019 0

பொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும் […]

Read More

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

by on January 13, 2019 0

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார். சரிதான்… ரஜினி […]

Read More

மலேசியாவைக் குலுக்கும் பேட்ட பட விளம்பரங்கள்

by on January 8, 2019 0

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.    இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) […]

Read More

மலேசிய பந்தய கார்களில் பேட்ட பட விளம்பரம்

by on December 29, 2018 0

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். […]

Read More

திடீர் சிக்கலில் அஜித் 59 பட இயக்குநர் வினோத்

by on December 26, 2018 0

அஜித்தின் 59வது பட இயக்குநராக எச்.வினோத் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே அறிவித்தவை பத்திரிகைகள்தான். ஆனால், பட  நிறுவனம் அறிவிக்கு முன்னரே தானே பத்திரிகைகளிடம் அறிவித்து விட்டதாக எங்கே பழி வந்து விடுமோ என்று பயந்த வினோத், அவசர அவசரமாக ‘அஜித் பட இயக்குநரை தயாரிப்பாளர்களே விரைவில் அறிவிப்பார்கள்…’ என்று ஒரு ஸ்டேட்மென்ட் விட்டார். அதன்படியே கொஞ்ச நாளில் தயாரிப்பாளர்களும் அடுத்து அஜித் எங்களுக்காக நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று அறிவித்தார்கள். எச்.வினோத் நிம்மதிப் […]

Read More

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

by on December 4, 2018 0

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ.  ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது. மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் […]

Read More