April 18, 2025
  • April 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரு நாளில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த சாமி 2 திரையரங்க டிரைலர்
September 11, 2018

ஒரு நாளில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த சாமி 2 திரையரங்க டிரைலர்

By 0 1050 Views

நேற்று மாலை வெளியிடப்பட்ட சாமி 2 படத்தின் திரையரங்க டிரைலர் ஒரே நாளில் இன்று மாலைக்குள் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

ஷிபு தமீன்ஸ் தயாரித்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் இன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழே டிரைலர்…