சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான கூலி படத்தின் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.
வெளியான 4 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை தாண்டி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வைகளைத் தொடவிருக்கிறது.
ரஜினியுடன் இப்படத்தில் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சபீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித் நடித்திருக்கிறது.
கூலி படத்தின் அதிரடி டிரைலர் கீழே…