January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

விஜய்யின் சர்கார் முதல் பாடல் 24 ல் வெளியீடு – சன் பிக்சர்ஸ்

by September 19, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத்...

Read More

விஸ்வாசம் அஜித் புகைப்படங்கள் லீக்கானது

by September 18, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து...

Read More

75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்

by September 18, 2018 0

திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.  1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000...

Read More

மீண்டும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் தயாராகும் ஜி.வி.பிரகாஷ்

by September 18, 2018 0

ஒரு துறையில் பரிமளிப்பதே ஆகப் பெரிய விஷயம் என்றிருக்க, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த நிலையில் சிறிய வயதில் திரை இசைத்துறைக்குள் வந்து வெற்றி பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.  பெரும்பாலும் அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணிபுரிந்த அவர், இசையில் பெற்ற வெற்றியையும் மீறி நடிகனாகவும் தன்னை...

Read More

500 படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு மரணம்

by September 17, 2018 0

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் வகித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 68. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 500 படங்கள் நடித்து முடித்தவர் கேப்டன் ராஜு. ரஜினி, கமல், விஜயகாந்த்,...

Read More