January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

ஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்

by September 22, 2018 0

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதிலிருந்து… “சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால்,...

Read More

ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

by September 22, 2018 0

உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’. இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். இத்திரைப்படம்...

Read More

பூமராங் படத்துக்காக மொட்டை போட்ட அதர்வா

by September 22, 2018 0

படம் வெற்றியடைந்தால் மொட்டை போடுவது ஒரு வகை. ஆனால், அந்த வெற்றிக்குக் காரணமான அர்ப்பணிப்புடன் மொட்டை போடுவது இன்னொரு வகை. இதில் இரண்டாவது வகையாக ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தில் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. அதை சற்றும்...

Read More

சின்ன மச்சான் பாடலில் பிரபுதேவா ஆடி நான் வெற்றி பெற்றேன் – அம்ரீஷ்

by September 21, 2018 0

‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது. அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். இது பற்றிய...

Read More

சாமி 2 திரைப்பட விமர்சனம்

by September 21, 2018 0

இயக்குநர் ஹரி ஆபீஸில் இரண்டு செட் காக்கி யூனிபார்ம்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து வடித்த கஞ்சி போட்டு இரும்பு அயர்ன் பாக்ஸில் பெட்டி போட்டால் சிங்கம் ஸ்கிரிப்ட் தயார் என்று அர்த்தம். அதுவே இன்ஸ்டன்ட் லிக்யூட் ஸ்டார்ச் போட்டு எலக்ட்ரிக் பாக்ஸில் அயர்ன் பண்ணினால் சாமி...

Read More

சொர்ணமுகி கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல்

by September 21, 2018 0

‘ஏபிசிடி, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘ஓஎஸ்டி பிலிம்ஸ்’ ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’. ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிக்கிறார்....

Read More