டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...
Read Moreஇப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள். இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி. படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு...
Read Moreரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம்....
Read Moreவில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார். அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும்...
Read Moreகலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா..! தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள்....
Read Moreசென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சி ‘நீயே ஒளி’- சந்தோஷ் நாராயணன். மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்டமான மியூசிக் கான்செர்ட் இது… ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி...
Read More