January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Photo Layout

இனி டைரக்ஷன் கிடையாது நடிப்பில் மட்டும் கவனம் – ஜெய் ஆகாஷ் முடிவு

by February 16, 2024 0

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷு க்கு வெற்றி கேடயம் பரிசு..! ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில்...

Read More

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

by February 16, 2024 0

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’. தமிழ் சினிமாவில் ஹீரோக்கள்...

Read More

சைரன் திரைப்பட விமர்சனம்

by February 16, 2024 0

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி. இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு...

Read More

உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா

by February 14, 2024 0

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன். ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித்,...

Read More

டேக் இட் ஈஸி திரைப்பட விமர்சனம்

by February 13, 2024 0

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஒரு படம் எடுப்பதும் அரிதான ஒன்று. எப்போதுமே பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வார்கள் என்பதை மாற்றி இந்த படத்தின் இயக்குனர் குழந்தைகளின் மூலம் பெற்றோருக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். ஒரு பணக்கார பள்ளியில் படிக்கும் அஜய்,...

Read More

தளபதி விஜய்தான் வித்தைக்காரன் படத்தைத் தொடங்கி வைத்தார் – சதீஷ்

by February 13, 2024 0

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள...

Read More