January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Photo Layout

50 ஆவது படம் ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்துள்ளது – விஜய் சேதுபதி

by September 11, 2023 0

*நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!* பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர்...

Read More

என் 23 வருஷப் படம் சித்தா – நெகிழும் சித்தார்த்

by September 11, 2023 0

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் அதற்கு முன்பே மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த்.  கடந்த 23 வருடங்களாக இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து விட்ட சித்தார்த், தான் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தப் படங்களையும் தயாரித்து வருகிறார். இப்போது தன் ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’...

Read More

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

by September 10, 2023 0

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன். அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன். குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை...

Read More

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

by September 10, 2023 0

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல்.  திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து...

Read More

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம்

by September 10, 2023 0

இந்த வாரத்துக்காக ஆவி வந்த படம் இது.  இன்னொரு ஆவிப் படமா என்று நாம் அலுத்துக் கொண்டு உட்காரும்போது ஆவி உலகம் என்பது புனைவு அல்ல – இயற்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் என்று ஒரு மகா விளக்கம் கொடுத்துப் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு. அடடே… பரவாயில்லையே, ஆவி...

Read More