July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 27, 2019

ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்

0 772 Views

‘எம்10 புரொடக்‌ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் […]

Read More

ஜீவியில் நிறைய கற்றுக் கொண்டேன் – வெற்றி

by June 26, 2019 0 In Uncategorized

‘8 தோட்டாக்கள்’ படத்தில் வெற்றியின் இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது ‘ஜீவி’ படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை […]

Read More
June 26, 2019

நாளை முதல் நேர் கொண்ட பார்வை பாடல்

0 952 Views

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை நாளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே உற்சாகமாக இருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள். 

Read More
June 26, 2019

லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்

0 1062 Views

பன்முகப்பட்ட கதாபாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் கவனத்தைக் கவர்பவர் நடிகர் கிஷோர். அதவர் ஏற்பது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அவர் ஒருபோதும் அதன் மீது கவனத்தைக் குவிப்பதைத் தவறவிடமாட்டார். அந்த வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர வருகிறார் அவர். ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே […]

Read More
June 25, 2019

ராட்சசியில் என் நடிப்பு புதிதாக இருக்கும் – ஜோதிகா

0 932 Views

சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது.  இயக்குநர் கெளதம் 2 மணி […]

Read More

சிங்கத்துக்கு குரல் கொடுத்த சித்தார்த்

by June 25, 2019 0 In Uncategorized

பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.  அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக […]

Read More