July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 21, 2024

மலையாள கலைஞர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் – ஆர்.வி.உதயகுமார்

0 341 Views

“என் சுவாசமே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது.. நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது […]

Read More
February 21, 2024

சக்திவேலன் சார்தான் எல்லோருக்கும் லக்கி சேம்ப்.! – நடிகை சரஸ் மேனன்

0 306 Views

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து […]

Read More
February 20, 2024

அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முதல் HYPER LOCAL சமூக வலைதளம் KYN App

0 408 Views

அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் KYN செயலியைத் தொடங்கி வைத்தார்…  சென்னை, பிப்ரவரி 20,2024 : KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் – […]

Read More
February 18, 2024

‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்

0 456 Views

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு… கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி […]

Read More
February 17, 2024

மேடம் வெப் ஆங்கிலப்பட விமர்சனம்

0 387 Views

Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது. இதில் நாயகி டகோட்டா ஜான்சன், கதை நாயகியாகிறார். இவர் படத்தில் ஏற்றி ருக்கும் கசான்றா வெப் கேரக்டரும் கூட மார்வெல் காமிக்சில் இடம் பெற்ற ஒரு பாத்திரம்தான். மற்றபடி கதை என்று பார்த்தால் ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகள் டகோட்டா ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு […]

Read More
February 16, 2024

சிசிஎல் (Celebrity Cricket League) சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

0 378 Views

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது..! இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்..! செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.  திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி […]

Read More
February 16, 2024

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத் தலைப்பு அறிவிக்கப் பட்டது

0 443 Views

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் […]

Read More