July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 29, 2024

என் நடுக்கத்தைப் போக்கிய அதிதி – நேசிப்பாயா அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி

0 442 Views

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா! XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ […]

Read More
June 28, 2024

என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை கொட்டேஷன் கேங் மாற்றும் – சன்னி லியோன்

0 292 Views

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. ஸ்டண்ட் […]

Read More
June 28, 2024

கல்கி 2898 ஏடி திரைப்பட விமர்சனம்

0 427 Views

நம் நாட்டு இதிகாசங்களைச் சுட்டு ஹாலிவுட் காரர்கள் நிஜத்தை விஞ்சும் கற்பனையில் படங்களை எடுத்துக் கொண்டிருக்க, இப்போதுதான் நம்மவர்கள் கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது இந்தப் படம். இந்து மத நம்பிக்கையின்படி திருமால் எடுக்கும் தசாவதாரங்களில் அத்தனை அவதாரங்களும் முடிந்துவிட இன்னும் மிச்சம் இருப்பது கல்கி என்கிற அவதாரம் மட்டுமே.  அந்த அவதாரம் நிகழவிருப்பதை எதிர்காலத்துக்குச் சென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். கிட்டத்தட்ட 6000 வருடங்கள் தொடர்பு கொண்ட இந்தக் […]

Read More
June 27, 2024

நமக்குத் தேவை அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றம் அல்ல – அறம் செய் இசை வெளியீடு துளிகள்

0 418 Views

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் […]

Read More
June 26, 2024

கரப்சன் அதிகமானால்தான் இந்தியன் தாத்தாவின் வரவு அர்த்தமுள்ளதாகும் – கமல்

0 356 Views

*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.  தமிழ் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  […]

Read More
June 23, 2024

செவித்திறன் மாற்றுத் திறனாளி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சூரியனும் சூரியகாந்தியும்..!’

0 372 Views

இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்! பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்! “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் […]

Read More
June 21, 2024

ரயில் திரைப்பட விமர்சனம்

0 456 Views

இன்றைக்குத் தலையாய பிரச்சனையாக இருப்பது பிழைப்பு தேடி தென்னிந்தியா வரும் வட மாநிலத்தினரின் பெருக்கம்தான். தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இங்கு இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் குறைந்த கூலிக்கு ஒத்துக்கொண்டு வேலை செய்யும் அவர்களால் இங்குள்ளோரின் வேலை வாய்ப்புகள் நிறையவே பாதிக்கப்படும் சூழலில்… அதற்கு எதிரான கருத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது படம். தேனியில் வசிக்கும் குங்குமராஜ் முத்துசாமி மின் பழுது நீக்குபவராக இருந்தாலும் சரியாக வேலைக்கு போகாமல் நடத்தையில் பழுது பட்டு இருப்பதுடன் […]

Read More