July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 24, 2024

ஜீப்ரா திரைப்பட விமர்சனம்

0 372 Views

வங்கிப் பணியாளர்கள் மக்களுடைய பணத்தை எப்படி எல்லாம் கையாடலாம் என்று சொல்லும் தெகிடி என்றொரு படம் வந்தது. அதில் விட்ட விஷயங்களை எல்லாம் இரு வாரங்களுக்கு முன்பு வந்த லக்கி பாஸ்கர் சொன்னது.  அதில் எல்லாம் சொன்னதைக் காட்டிலும் கூட வங்கி பணத்தைக் கையாடல் செய்ய முடியும் என்று சொல்லி இந்தப் படம் வந்திருக்கிறது. ‘மைண்ட் கேம்’ என்று சொல்லக்கூடிய மூளைக்கான வேலைதான் படத்தின் அடிநாதம். வங்கி ஒன்றில் பணியாற்றும் நாயகன் சத்ய தேவ், பணத்தைக் கையாளுவதில் […]

Read More
November 24, 2024

நான் பாவாடையும் கிடையாது சங்கியும் கிடையாது..! – ஆர்ஜே பாலாஜி

0 341 Views

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. […]

Read More
November 24, 2024

கிராமியக் கலைகளை மீட்டெடுக்கும் திரைப்படம் ‘டப்பாங்குத்து..!’

0 332 Views

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும், எஸ். ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில், மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் முத்துவீரா பேசியதாவது…. மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைகளை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளோம். கதாநாயகன் ஒரு தெருக்கூத்து கலைஞர், நாயகி தெருக்கூத்து ஆசைப்படும்போது, கதாநாயகனின் மாமா தடை […]

Read More
November 23, 2024

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

0 244 Views

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை. சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார். ஒரு ஸ்கூல் வாத்தியாரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். (சரத்குமாரின் தேடல் வேறு) இச்சூழலில் […]

Read More
November 23, 2024

டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா – சித்தார்த்தை எச்சரித்த கார்த்தி

0 273 Views

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,  சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள […]

Read More
November 23, 2024

லைன்மேன் திரைப்பட விமர்சனம்

0 345 Views

சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது.  ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான். தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் சார்லி. ஆனால் இவர் படத்தின் கதா நாயகனல்ல. பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜிதான் படத்தின் […]

Read More
November 23, 2024

பராரி திரைப்பட விமர்சனம்

0 338 Views

சாதிய வன்கொடுமைகளைச் சொல்லிப் பல படங்கள் வந்திருந்தாலும், இன, மொழி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு நிலைகள் சொந்த மாநிலத்தில் எப்படி உள்ளது, அதே பிரச்சினைகளை வெளி மாநிலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதையும் தாண்டி இந்திய அளவில் அதன் நிலை என்ன என்பதை அலசி வெளிவந்திருக்கும் முதல் படம் இது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். சாதிதான் வேறே தவிர இருவருக்கும் மூலத்தொழில், கூலித் தொழில்தான். […]

Read More