நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் தரப்பில் ‘மக்கள் நீதி மய்யம்’ பத்திரிகைச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளது.
அதில், கமலுக்கு காலில் 22-ம் தேதி சிகிச்சை மேற்கொள்வதால் அவர் சில நாள்கள் ஓய்வில் இருப்பார் என்று அக்கட்சியின் துணைத்தலைவரான ஆர்.மகேந்திரன் அறிவித்துள்ளார்.
ஆக, அவர் ஈடுபடும் படப்பிடிப்பும் இந்த ஓய்வின் கீழ் வரும் என்று நம்பலாம்.
கமலும், ரஜினியும் அரசியல் ரீதியாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்நேரத்தில் கமல் எடுத்திருக்கும் இந்த ஓய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
ம.நீ.ம செய்தியின் நகல் கீழே…
Kamal Treatment News