குறும்பட பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு – ஷார்ட் ஃப்ளிக்ஸ் செயலி
‘நெட்ஃபிளிக்ஸ்’ (NetFlix) கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்போலவே புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ‘ஷார்ட் ஃப்ளிக்ஸ்’ (ShortFlix) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடி கண்டுபிடுத்து பார்ப்பதற்கு பதில்...
Read More