September 26, 2026
  • September 26, 2026
Breaking News
  • Home
  • Grid Layout Four

Grid Layout Four

ஃபர்ஹானா திரைப்பட விமர்சனம்

by May 13, 2023 0

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னரே மாறிவிட்டனர். பெண்ணுக்கு இலக்கணம் சொல்லிய காலம் போய் புதுமைப் பெண்ணுக்கு உரிய...

Read More

குட் நைட் திரைப்பட விமர்சனம்

by May 11, 2023 0

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து...

Read More

தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் பெற்ற அமைச்சர்கள்

by May 11, 2023 0

திமுக அரசு பதி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சர்கள் மாற்றப்பட்டதில் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை...

Read More

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால்...

Read More

சிறுவன் சாமுவேல் திரைப்பட விமர்சனம்

by May 9, 2023 0

வழக்கமாக நாம் பார்க்கும் வணிக ரீதியான படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான படம் இது. அதனால் வழக்கமான சினிமா ரசனையை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இந்தப்...

Read More

தங்கர் பச்சானுக்கு மறுபிறவி தரும் படத்தைத் தயாரித்ததில் பெருமை – துரை வீரசக்தி

by May 8, 2023 0

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு...

Read More

மாமன்னன் படத்துக்காக ‘இசைப்புயல்’ இசையில் ‘வைகைப் புயல்’ பாடிய பாடல்

by May 8, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.’ கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத்...

Read More

ஜவான் பட வெளியீடு தாமதம் ஏன்..? – ஷாருக் கான் விளக்கம்

by May 8, 2023 0

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட...

Read More