‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா படத்துக்காக நடித்தாலும் அதில் தான் உள்ளே வந்த அனுபவத்தையும் படத்தில் வைத்த 10 கட்டளைகளையும் இங்கே சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது, ‘காற்றின் மொழி’. அதனால்தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து,...
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் 22 அணைகளைத் திறந்து விடும் அளவுக்கு மழை கொட்டிக்கொண்டிருப்பதால் ஆற்றுத் தண்ணீர் அதிகமாக வெளியேறி இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் முகாமிட்டு முழு மூச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன....
நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள் பங்கேற்று கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்...
உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் ‘சிண்ட்ரல்லா’ . இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட ‘சிண்ட்ரல்லா’ என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. ராய் லஷ்மி பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை...
‘கலை சினிமாஸ்’ வழங்கும் ‘தாதா 87’ படத்தின் நாயகனாக சாருஹாசன் நடிக்க, அவருடன் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, நவீன் ஜனகராஜ், கதிர், பாலாசிங், மனோஜ் குமார், சரோஜா பாட்டி உள்ளிட்டோர் நடிக்க, நெடுநாளைக்குப் பிறகு இதில் ஜனகராஜ் நடிக்கிறார். ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் முக்கிய விருந்தினராக கௌதமி கலந்துகொண்டார். விருந்தினர்கள்...