November 3, 2026
  • November 3, 2026
Breaking News

Classic Layout

அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

by on December 3, 2018 0

மகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி  மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது...

சிலை எடுத்தார் சீதக்காதி விஜய் சேதுபதிக்கு…

by on December 2, 2018 0

பழம்பெரும் நடிகர் ‘அய்யா’ ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படம் இந்த மாதம் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தில் வயதானவராக நடிக்கும் விஜய் சேதுபதி அதற்காக முதன்முறையாக புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிக்கிறார். வெளியாகவிருக்கும் சீதக்காதி பட புரமோஷனுக்காக இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் சீதக்காதி ‘அய்யா’ வேடமேற்ற விஜய்சேதுபதிக்கு...

2018 ல் காதலுக்கு எது தடை..? – புதிய படத்தின் சுவாரஸ்யம்

by on December 2, 2018 0

காதல் கதை கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக அமையும் கதைக்களத்தில் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின்...

சென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்

by on December 1, 2018 0

சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஐ.சி.எப்பில் தயராஜ ‘தேஜஸ்’ ரயில் பெட்டிகளைக் கொண்ட அதிநவீன ரயில் சென்னை – மதுரை இடையே பயணிகவிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாகக்...