விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’. சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில்...
“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார். ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி...