June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Classic Layout

ஒரு அடார் லவ் திரைப்பட விமர்சனம்

by on February 15, 2019 0

கல்வியும் கற்றலும் சார்ந்த இடமான பள்ளிக்கூடத்தை காதல் பயிலும் கூடமாகவே நினைத்துக் காதல்கள் எப்படி வளர்கின்றன, தேய்கின்றன, அழிகின்றன என்ற கதையை (கதைகளை..?) ‘திறம்பட’ எடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமர் லுலு. காதல்தான் எல்லாம் என்று முடிவு செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து விட்டதால் பள்ளி தொடங்கும் முதல் நாளிலிருந்தே காதலையும் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். முதல்...

தேவ் திரைப்பட விமர்சனம்

by on February 14, 2019 0

காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை. ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர். பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது....

த்ரிஷா சிம்ரன் இணைந்து ஆக்‌ஷனில் இறங்கும் படம்

by on February 14, 2019 0

‘ஆல் இன் பிக்சர்ஸ்’ சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.   96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார்....

சித்திரம் பேசுதடி 2 திரைப்பட விமர்சனம்

by on February 13, 2019 0

கதை ஒரே லைன்தான் – ‘நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் வீழ்வார்கள்…’ ஆனால், இதைத் திரைக்கதைப் படுத்துவதற்கு இயக்குநர் ராஜன் மாதவ் ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார். அப்படி என்ன மெனக்கெடல் என்கிறீர்களா..? வாருங்கள்… பார்க்கலாம். விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், பிளேட் சங்கர், வெற்றி, ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, அழகம்பெருமாள், ஐசக்,...

ஓவியாவின் 90 எம்எல் அதிகாலைக் காட்சி – வீடியோ

by on February 13, 2019 0

உச்ச ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிகாலைக் காட்சிகள் நடத்துவார்கள். அவர்களுக்குப் போட்டியாக இப்போது ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் கெட்ட வார்த்தைப் படமான 90 எம்எல் படத்தையும் அதிகாலை 5 மணிக்கு முதல்காட்சி வெளியிடவிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவிலேயே தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை அதிகாலையில் பார்க்கும் சமூகம் எப்படி இருக்கும் என்று...